கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!
கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜூலை 25ம் தேதி 8வது நாளாக கோவையில் நாளை முகாம் நடைபெறுகிறது.Advertisement அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டலத்தில் 4 மற்றும் 10வது வார்டுகளுக்கு விளாங்குறிச்சியில் உள்ள எஸ்.எம்.எஸ் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கு … Continue reading கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed