கோவை GH இன் அலட்சியத்தால் உயிர் பறிபோனதா? வால்பாறை விபத்தில் பாதித்தோர் பகீர் ஆடியோ வெளியீடு

வால்பாறை விபத்தில் காயமடைந்தோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடு குறித்த பகீர் ஆடியோ வெளியிட்டு பரபரப்பு.