தவெக.,வுக்கு வாக்களித்தால்… மறைமுகமாக சாடிய வானதி சீனிவாசன்! – வீடியோ

தவெக.,க்கு வாக்களித்தால் வாக்கு வீணாகும் என வானதி சீனிவாசன் கூறியதால் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் விமர்சனம் சூடுபிடித்துள்ளது