கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்- உடன் வந்த ராஜஸ்தான் முதல்வர்…

கோவை: கோவையில் வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை வடக்கு தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சுர்மா மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக வந்த , கோவை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் … கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்- உடன் வந்த ராஜஸ்தான் முதல்வர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.