மருத்துவமனையில் இருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன்…

கோவை: வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Advertisement பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வானதி சீனிவாசன் கூறியதாவது, உங்களது அன்பினாலும், பிரார்த்தனையாலும்விரைவாக உடல்நலம் தேறிக் கொண்டு இருக்கிறேன். ஓரிரு நாட்களில் உங்களை சந்திக்க உள்ளேன். நமது தேர்தல் பிரச்சாரம் … மருத்துவமனையில் இருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன்…-ஐ படிப்பதைத் தொடரவும்.