மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி எங்கே… கோவை மாநகராட்சியின் குட்டு அம்பலம்
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டு வரும் பயோ-கேஸ் ஆலை கட்டுமான பணிகளுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இதுவரை எந்தவொரு அனுமதி வேண்டி விண்ணப்பங்கள் வரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ-கேஸ் தயாரிக்கும் ஆலை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.Advertisement ஏற்கனவே வெள்ளலூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குப்பைக்கிடங்கால் காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு கடுமையாக … மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி எங்கே… கோவை மாநகராட்சியின் குட்டு அம்பலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed