வெள்ளலூரில் ரூ.4.13 கோடி மதிப்பில் நாய் கருத்தடை மையம் திறப்பு

கோவை வெள்ளலூரில் ரூ.4.13 கோடி மதிப்பில் நாய் கருத்தடை மையம் திறக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.