தென்மேற்கு பருவமழை எதிரொலி… வெள்ளியங்கிரி தரிசனத்திற்கு தற்காலிக தடை

தென்மேற்கு பருவமழை காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.