வெள்ளியங்கிரியில் பைரவா நாய்- பீடி சிகரெட் பிடிச்சா உங்களை பிடிச்சுரும்…!

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் புகையிலை பொருட்கள் எடுத்து செல்லாமல் தடுக்க பைரவா மோப்ப நாய் பயன்படுத்தப்படுகிறது.