கோவை: கோவை மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு பெண்கள் டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் சார்பில் 2026–2027-ம் ஆண்டிற்கான வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.Advertisement இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு … கோவை மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்: பெண்கள் டிசம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed