முதலமைச்சரானார் விஜய்: எதிர்கொண்ட சவால்கள், எதிர்கொள்ள உள்ள சவால்கள்?

முதலமைச்சராக பதவியேற்ற விஜய் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் மற்றும் இனி எதிர்கொள்ள உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து முழு விவரம்.