இன்று கோவை வருகிறார் விஜய்!

கோவையில் இன்று விஜய் வருகை, அவிநாசி முதல் பெருமாநல்லூர் வரை ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் நடைபெற உள்ளது