சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

ரஜினியை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வம்பிழுத்த விஜய் ரசிகர்கள், ஜோதிகாவிடம் நோஸ்கட் வாங்கியுள்ளனர். விஜயும் சர்ச்சைகளும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது பல்வேறு சர்ச்சைகளின் மையமாக மாறியுள்ளார். ஒன்றுக்குப் பிறகு ஒன்று எழும் பிரச்சனைகள், அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சிக்கலாக்கி வருவதாக பேசப்படுகிறது. முதலில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணையில் இருந்து வருகிறது. விசாரணையின் ஒரு … சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!-ஐ படிப்பதைத் தொடரவும்.