டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.Advertisement தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை ஆகிய மூன்று திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். மேலும், இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்பது நமது அரசின் … டாஸ்மாக் கடைகளை 2 வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed