உடனே சூட்டிங் தொடங்க சொன்ன விஜய்… கடைசியில் சூர்யாவுக்கு கைமாறிய படம்!

விஜய்க்கு சென்றதாக கூறப்படும் ஒரு படக்கதை கடைசியில் சூர்யாவுக்கு சென்றதாக தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.