விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்… வீட்டிலேயே செய்யலாம் 5 வகை பிரசாதம்!

விநாயகர் சதுர்த்தியில் மோதகம், கொழுக்கட்டை, பொரி உருண்டை, அப்பம், சுண்டல், அவல் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுவதன் சிறப்பு மற்றும் அவற்றின் பாரம்பரிய பின்னணி பற்றிய தகவல்கள்.