விநாயகர் சதுர்த்தி: சுலபமான 3 வகை கொழுக்கட்டை ரெசிபிகள்!

விநாயகர் சதுர்த்தி நாளில் கணேசபெருமானுக்கு மிகவும் பிரியமான நெய்வேத்யமாக கொழுக்கட்டை தயாரிக்கப்படும் பழக்கம் தொன்றுதொட்டு தொடர்கிறது. இனிப்பு சுவை முதல் காரசார சுவை வரை பல்வேறு வகைகளில் செய்யப்படும் கொழுக்கட்டை, பண்டிகை நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. இனிப்பு தேங்காய் கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: செய்முறை அரிசி மாவை சூடான தண்ணீரில் பிசைந்து, சப்பாத்தி மாவு பததிற்க்கு கொஞ்சம் மென்மையான மாவாக்கி மூடி வைக்கவும். வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும் அதில் தேங்காய், ஏலக்காய் தூள் … Continue reading விநாயகர் சதுர்த்தி: சுலபமான 3 வகை கொழுக்கட்டை ரெசிபிகள்!