கோவையில் நடைபெற்ற ஆண்களுக்கான மாடலிங் ஆடிஷன்!

கோவையில் நடைபெற்ற ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆண்கள் மாடலிங் ஆடிஷனில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று, மே 3ல் இறுதிச்சுற்று நடக்கிறது.