23ம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை வாக்காளர்கள் கிழிப்பார்கள்- அண்ணாமலை ஆவேசம்…

கோவை: 23ஆம் தேதி மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. இந்த பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை இயக்கினார். வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் … 23ம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை வாக்காளர்கள் கிழிப்பார்கள்- அண்ணாமலை ஆவேசம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.