கோவையில் உள்ள டாப் 6 சுற்றுலாத் தளங்கள்! Tourist spots near Coimbatore

கோவை: கோவையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று சென்று அழுத்து போய் விட்டதா? ரொம்ப தொலைவும் அல்லாமல், கோவையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ஏதேனும் சுற்றுலா தளங்கள் (Tourist spots near Coimbatore) இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இது உங்களுக்கான பதிவு தான். கோவையை சுற்றி ஒரு சில கிலோ மீட்டர்களில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் பொழுதைக் கழிக்கும் விதமாக பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றில் முக்கிய 6 சுற்றுலாத் … Continue reading கோவையில் உள்ள டாப் 6 சுற்றுலாத் தளங்கள்! Tourist spots near Coimbatore