கூட்டணி ஆட்சியில் உறுதியாக இருக்கிறோம்- கிருஷ்ணசாமி பேட்டி…
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில்கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதங்களுக்கு ரூ.3000, கோடைகாலத் தொகை ரூ.2000 என 5000 ரூபாய், 1.31 கோடி மகளிர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியது. அது இரு விதமான விமர்சனங்களை … Continue reading கூட்டணி ஆட்சியில் உறுதியாக இருக்கிறோம்- கிருஷ்ணசாமி பேட்டி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed