கோவை, திருப்பூர், சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை: கோவை வழியாக பீஹாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- போத்தனூர் – பரவுனி (பீஹார்) இடையிலான திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06055) இயக்கப்பட உள்ளது.Advertisement ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் போத்தனூரில் இருந்து காலை காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை பிற்பகல் … Continue reading கோவை, திருப்பூர், சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!