பவர் சென்டர் பற்றி துரைவைகோ கூறிய விஷயம்…

கோவை: கட்சியினர்களுடன் பேரம் பேசுபவர்கள் தான் பவர் சென்டர் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.Advertisement கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரின் வெற்றிக்காகப் பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்தார். திமுக, அதிமுகவினரின் பிரசாரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் பிரசாரங்களில் கருத்தியல் ரீதியான விவாதங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், அதுவே நாகரிகமான அரசியல் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தற்போது ஆபாசமான மற்றும் இரட்டை … பவர் சென்டர் பற்றி துரைவைகோ கூறிய விஷயம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.