ஈரோட்டில் இன்று 104 டிகிரி வெப்பம்… கோவையில் என்ன? எங்கெங்கு அதிகம்? எங்கு மிகக்குறைவு?

கோவை: ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று 104 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வெப்பம் பதிவாகியுள்ளது என்று விவரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது அதனை இத்தொகுப்பில் பார்க்கலாம்.Advertisement இன்று ஈரோட்டிலும், புதுச்சேரியிலும் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தை பொறுத்தவரை மதுரையில் இன்று 103.28 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரைக்கு அடுத்தபடியாக வேலூரில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் … Continue reading ஈரோட்டில் இன்று 104 டிகிரி வெப்பம்… கோவையில் என்ன? எங்கெங்கு அதிகம்? எங்கு மிகக்குறைவு?