கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன. கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நேற்று இரவு வந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த பூங்கொடி என்பவரின் வீட்டை சேதப்படுத்தி, அவர் … கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.