தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.Advertisement கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை சேதப்படுத்தி அரிசியை தின்று சேதப்படுத்தியது, தொழிலாளர்கள் அலரியடித்து அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் … தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.