நெருங்கும் தீபாவளி- நடை ரோந்தில் ஐஜி உள்ளிட்ட காவல்துறையினர்…

கோவை: கோவை மாநகரில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் பொறுப்பு காவல் ஆணையர் நடை ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (பொறுப்பு) கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி மற்றும் காவல் துணை ஆணையர் (தெற்கு) கார்த்திகேயன் கோவை மாநகர் உக்கடம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பி1 கடைவீதி … நெருங்கும் தீபாவளி- நடை ரோந்தில் ஐஜி உள்ளிட்ட காவல்துறையினர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.