பெண்களின் அரசியல் உரிமை பறிப்பு? கோவையில் ஜாஸ்மின் நிர்மல் பேட்டி

மகளிர் 33% இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறாததால் பெண்கள் அரசியல் உரிமை பாதிப்பு ஏற்பட்டதாக மகிளா காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது