மகளிர் உரிமைத்தொகை- கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய அம்மன் அர்ஜுனன்…

கோவை: சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் வீடியோ வைரலாகி வருகிறது. NDA கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய தலைவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியதும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் உடை குறித்து பேசியதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் … மகளிர் உரிமைத்தொகை- கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய அம்மன் அர்ஜுனன்…-ஐ படிப்பதைத் தொடரவும்.