உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளுக்கும் ஒரு தாயாக மாறி, இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வரும் இளம் பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பை இங்கு காணலாம். உலக தாய்ப்பால் வாரம் பொதுவாக மனிதர்கள் மற்றும் பாலூட்டும் உயிரினங்களுக்கு முதல் ஊட்டச்சத்தே தாய்ப்பால் தான். ஒரு குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கிறது. தாய்ப்பாலைத் தவிர்த்து வேறு எந்த உணவோ, நீராகாரமோ கொடுக்கக் கூடாது. … உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.