இவங்களுக்கு வயசாகிடுச்சுனு சொன்னா நம்புவாங்களா?- 85 வயதிலும் குண்டு எரிந்து லாங் ஜம்ப் செய்த தாத்தா பாட்டிகள்…

கோவை: கோவையில் நடைபெறும் மூத்தோர் தடகளப் போட்டியில் முதியோர் அசத்தினர்.Advertisement கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட மூத்தோர் தடகள போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேகமான நடை, என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான முதியோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் தாத்தா பாட்டிகள் பங்கேற்று விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.Advertisement குண்டு எறிதல் போட்டியில் சுமார் … இவங்களுக்கு வயசாகிடுச்சுனு சொன்னா நம்புவாங்களா?- 85 வயதிலும் குண்டு எரிந்து லாங் ஜம்ப் செய்த தாத்தா பாட்டிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.