பெங்களூர் To கோவை- ஓடியே வந்த இளைஞர்…

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூரில் இருந்து கோவை வரை 363 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்களில் ஓடி வந்து இளைஞர் சந்தோஷ் சாதனை படைத்துள்ளார்.