கோவையில் கோழிகளை களவாடிய வாலிபர்கள்- சிசிடிவி காட்சிகள்…
கோவை: கோழி கூண்டு திருட முடியாததால் 2 கோழிகளுடன் தப்பியோடிய வாலிபர்களின் சிசிடிவி வைரலாகி வருகிறதுAdvertisement கோவை, ராமநாதபுரம் பகுதியில் பிராய்லர் கோழிக்கடையின் கூண்டை திருட முயன்று, அது முடியாததால், பக்கத்துக் கடையில் இருந்த 2 கோழிகளை மட்டும் திருடிக் கொண்டு வாலிபர்கள் தப்பியோடிய நகைச்சுவையான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, ராமநாதபுரம் பிரதான சாலையில் இயங்கி வரும் பிராய்லர் கோழிக்கடை ஒன்றின் முன்பாக, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் … கோவையில் கோழிகளை களவாடிய வாலிபர்கள்- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed