சீட்டுப் பணம் கேட்டதில் தகராறு: இளம்பெண்ணை மரக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

சீட்டுப் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை காப்பாற்ற முயன்ற 18 வயது இளம்பெண் மரக்கட்டையால் தாக்கப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.