கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாநகர் வடவள்ளி பகுதியில் ஆனந்த் மொபைல் என்ற கடை உள்ளது. இந்த கடைக்கு 13 ம் தேதி மொபைல் வாங்க வந்த இளைஞர் ஒருவர், பல்வேறு மொபைல்கள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞர் … கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.