கோவையில் 260 இடங்கள் பதற்றமானவை!
கோவை: குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகபோலீஸ் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார். கோவையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் கடந்த கால குற்றப் பின்னணிகள், சம்பவங்கள் நடைபெற்ற நேரங்கள் (பீக் அவர்ஸ்) ஆகியவற்றை ஆராய்ந்து, குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான பகுதிகளை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த … கோவையில் 260 இடங்கள் பதற்றமானவை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed