பிரபல தொகுப்பாளருடன் 2வது திருமணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!
இரண்டாவது திருமணம் செய்தது குறித்து பல தகவல் பரவி வந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த தொடர், அதன் உணர்ச்சி மிகுந்த கதைமாந்தர்களாலும் திருப்பங்களாலும் கவனம் ஈர்க்கிறது. தற்போது கதையில் முக்கியமான முன்னேற்றமாக, மயில் கர்ப்பமாக இருப்பது பாண்டியன் … பிரபல தொகுப்பாளருடன் 2வது திருமணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed