வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை; போலீசார் நடவடிக்கை

கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.