காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன்; கதவு தானாக மூடியதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

கோவை சிறுமுகை அருகே காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக கதவு மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.