கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.