மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்பு தானம் செய்து மூவருக்கு மறுவாழ்வு அளித்தார்…

மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.