கோவையில் கல்லூரி சந்தை நடைபெற உள்ளது…

கோவை: தொண்டாமுத்தூரில் இரண்டு தினங்கள் கல்லூரி சந்தை நடைபெற உள்ளது.Advertisement கோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 09.10.2026, 10.10.2026 மற்றும் 12.10.2026 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் உள்ள ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கல்லூரி சந்தை … கோவையில் கல்லூரி சந்தை நடைபெற உள்ளது…-ஐ படிப்பதைத் தொடரவும்.