இங்கிதம் இல்லாம பேசக்கூடாது… விஜய் விவகாரம் குறித்து பிரபல நடிகர் பேச்சு!

விஜய் தனிப்பட்ட விவகாரம் குறித்து இங்கிதமாக பேச வேண்டும் என பிரபல நடிகர் கூறிய கருத்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.