விஜய் விவாகரத்து வழக்கில் திருப்பம்… சங்கீதா திடீர் முடிவு!

விஜய் உடன் விவாகரத்து கோரிய வழக்கில் அவரது மனைவி சங்கீதா திடீரென முடிவை மாற்றியுள்ளார்.Advertisement தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விமர்சனங்களை சந்திக்கும் விஜய்! ஒரு பக்கம் சினிமாவை கைவிட முடிவு செய்துள்ள விஜய், கடைசி படமான ஜனநாயகன் படம் வெளியாகாததால், பெரும் சிக்கலில் தவித்து வருகிறார். சினிமாவிலும், அரசியலிலும் பெரும் பிரச்சனைகளை சந்திதது வரும் விஜய்க்கு தனிப்பட்ட … விஜய் விவாகரத்து வழக்கில் திருப்பம்… சங்கீதா திடீர் முடிவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.