மிகவும் விஷேசமான மகாளய அமாவாசை; இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

கோவை: எதிர்வர இருக்கும் சனி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை 5 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்கும் பலனை அளிக்கிறது. அது எந்தெந்த ராசி என்று தெரியுமா? பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர் சந்ததியினர் கொடுக்கும் உபசாரங்களை ஏற்று, குடும்பத்தினரை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் மற்றும் ஆரோக்கியம் சேரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, தை அமாவாசை மற்றும் ஆடி … மிகவும் விஷேசமான மகாளய அமாவாசை; இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.