கோவையில் பள்ளி பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: சூலூர் அருகே பள்ளிப் பேருந்து ரிவர்ஸ் எடுத்தபோது ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தது நடுப்பாளையம் பகுதிக்கு வந்தபோது, சாலை மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாக, பேருந்தை திருப்புவதற்காக ஓட்டுநர் வாகனத்தைப் பின்புறமாக (ரிவர்ஸ்) இயக்கியுள்ளார் … கோவையில் பள்ளி பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.