வெண்டைக்காய்க்கான அறுவடை முந்தைய விலை அறிவிப்பு…
கோவை: வெண்டைக்காய்க்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இதன் சாகுபடி முக்கிய வேளாண் மண்டலங்களில் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீடுகளின்படி (2025-26), சுமார் 5.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டு, இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 79.34 லட்சம் டன்கள் விளைச்சல் எட்டப்பட்டுள்ளது.Advertisement குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு … வெண்டைக்காய்க்கான அறுவடை முந்தைய விலை அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed