அன்று MGR… இன்று விஜய்… அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஜனநாயகன் செய்த சம்பவம்

கடைசி படம் தற்பாதைய தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், ரேவதி, கவுதம் வாசுதேவ் மேனன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்தப் படம், பொங்கல் பண்டிகை ரீலீஸாக இருக்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. விஜய்யின் அரசியல் வருகையால், அவருக்கு இது … அன்று MGR… இன்று விஜய்… அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஜனநாயகன் செய்த சம்பவம்-ஐ படிப்பதைத் தொடரவும்.