விவசாயக் கடன் தள்ளுபடி- பாதி அந்தரத்தில் தொங்கவிட்டது- கோவை விவசாயிகள் ஆதங்கம்
கோவை: விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளை பாதி அந்தரத்தில் தொங்கு விடுவது போன்று உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோவை சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்றார். ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் … விவசாயக் கடன் தள்ளுபடி- பாதி அந்தரத்தில் தொங்கவிட்டது- கோவை விவசாயிகள் ஆதங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed