நெல் நடவுப் பணியில் வேளாண் மாணவர்கள்- விவசாய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடு…
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நெல் நடவுப் பணியில் ஈடுபாடு – விவசாயத் தொழில்நுட்பங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ள ஏற்பாடு… கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை (மேதமை) மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நெல் சாகுபடி குறித்த நடைமுறைப் பயிற்சி அளிக்கும் வகையில் நெல் நடவு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நன்செய் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். வேளாண்மைப் படிப்பில் கற்றுக்கொள்ளும் அறிவியல் மற்றும் … நெல் நடவுப் பணியில் வேளாண் மாணவர்கள்- விவசாய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed